பிரதான செய்திகள்

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
காவற்துறை திணைக்களத்தின் 150 வருட நிறைவையொட்டி கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரப்பூர்வ சின்னம் வௌியீட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பத்தொன்பதைப் பழிவாங்கும் “எக்ஸிகியூடிவ்” மனப்பாங்கு

wpengine

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய உத்தரவு

wpengine

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்

wpengine