பிரதான செய்திகள்

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையகம் எவ்வளவு அறிவித்தல்களை மேற்கொண்டாலும், வேட்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட் தோப்பூர் விஜயம்! தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சந்தித்தார்.

wpengine

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

wpengine