செய்திகள்பிரதான செய்திகள்இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான ரணில் விக்ரமசிங்க. by MaashApril 28, 2025April 28, 20250305 Share1 பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக தனது கருத்துகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.