பிரதான செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து அவரின் இடத்துக்கு சரத் ஜயமன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையளித்துள்ளார்.

Related posts

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

Maash

கடற்கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மன்னாரில்

wpengine

கூட்டமைப்புக்குள் தொடர் குழப்பங்கள்

wpengine