பிரதான செய்திகள்

இலங்கையில் பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர்

நாட்டின் தென்பகுதியில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூமியதிர்ச்சி காலி பிரதேசத்திலிருந்து 1500 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Fight Cancer – Awareness program at BMICH

wpengine

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடி நீக்கம்

wpengine

ஹிஜாப் அணியாத பிரபல ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை!

Editor