பிரதான செய்திகள்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது.

ஆனால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்திருந்தது திங்கள் கிழமை தான் பெருநாள் குறிப்பிடத்தக்கது.

Related posts

நகர சபை தவிசாளரினால் மினுவாங்கொட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

wpengine

களத்தில் சூரியன் கூட்டமைப்பு

wpengine

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine