பிரதான செய்திகள்

இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? நாளை தீர்மானம்

இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தை பெற்றுக்கொள்வதில் அங்கத்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

Related posts

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine

வடக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்கம் தலை தூக்­கி­யுள்­ளது – விமல் வீர­வன்ச

wpengine

தனியார் பேருந்து சேவைகள் நாளை இடம் பெறாது!

Editor