பிரதான செய்திகள்

இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவில் கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ´த ஹிந்து´ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு, மேலும் திங்கட்கிழமை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine

தேர்தல் களத்தில் கமல்- ரஜனி சந்திப்பு

wpengine

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!

Editor