பிரதான செய்திகள்

இலங்கைக்கு மோடி வருவது உறுதி : விஜயதாச ராஜபக்ஷ

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளாரென நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாக ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

இன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 12 முதல் 14 வரை இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் தாம் கலந்துகொள்வதாக இந்தியப்பிரதமர் ரரேந்திர மோடி  உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி

wpengine

கலைந்த பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை

wpengine