பிரதான செய்திகள்

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் சற்றுமுன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி நடவடிக்கையாக இதனைக் கருத முடியும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அண்மையில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை கூறத்தக்கது.

Related posts

வவுனியா உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை

wpengine

உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக உதைபந்துகள் வழங்கி வைப்பு

wpengine

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine