பிரதான செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு!

இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியின் வைப்புத்தொகைக்கும் மற்றும் வட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.

wpengine

பனாமா லீக்ஸ் சர்ச்சைக்கு இடையே! நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

wpengine

விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் : மஹிந்த

wpengine