பிரதான செய்திகள்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் “விழுமியம்” காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய வெளியீடான “விழுமியம்” குடும்ப காலாண்டு சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று கொழும்பு, தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றபோது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள் என பலர் கலந்து கலந்து கொண்டு குறித்த “விழுமியம்” சஞ்சிகையை வெளியீடு செய்து வைத்தனர்.

Related posts

மஹிந்தவை காப்பாற்றும் ரணில் இரகசியஒப்பந்தம்

wpengine

கல்முனை மாநகர சபைக்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் கையளிப்பு

wpengine

காணாமல் போனவர்கள் பற்றி காதர் மஸ்தான் (பா.உ) ஆற்றிய உறை

wpengine