பிரதான செய்திகள்

இலங்கை குடிமக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்

இலங்கை குடிமக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர்,
தவறான தகவல்களால் தூண்டப்பட்டு விடக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு படையினர் அயராது உழைத்து வருகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் உள்நாட்டில் அமைதியின்மை காரணமாக அவர்களின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால், தொடர்ந்து நடக்கும் விசாரணைகள் பாதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச அதிகாரிகள் ஜப்பான் செல்ல வாய்ப்பு!

Editor

மஹிந்தவுடன் இணைந்த சுதந்திர கட்சி

wpengine

கொரோனா தொடர்பாக இறக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக அறிக்கை தேவை

wpengine