பிரதான செய்திகள்

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

இலக்கம் 28/28, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்து வரும் அப்துல் ஹமீத் (தாஹிர்) என்பவரின் மனைவி ஏ.டப்ளியூ உம்மு ரஸீனா இருதய நோயால் (coronary artery disease) பீடிக்கபட்டுள்ளார்.

அவசரமாக சத்திரசிக்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 5,75000 ரூபா தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளனர். வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர்களால் இந்தளவு தொகையை திரட்டிக் கொள்ள முடியாத நிலையில் தனவந்தர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்கின்றனர். 4d045d82-9975-44cf-b8f3-1b886e1a5405

அன்றாட செலவுக்கே கஷ்டப்படும் இவர்களுக்கு உதவி செய்யுமாறு மஹவத்த மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசால் நிர்வாகம் சமூகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.2a07a3e4-a137-41e0-9c48-b78b96aa3c54

இது தொடர்பில் மேலதி தகல்களைப் பெற்றுக் கொள்ள குறித்த தாயின் மகன் சகோதரர் ஹபீல்  +94772718074  தொடர்பு கொள்ள முடியும்.

 

Bank details

mohammed hafeel

A/C N0:- 879009175

commercial bank,

mawanella branch

மஸ்ஜிதுல் ஜென்னா மஹவத்த மாவனல்லை

செயலாளர் சகோதரர் நஸார்:-

0718110704439a28c7-f24b-4516-8e26-1df859fd0e029b87b3d8-76d4-40e3-bdd2-bd647ce0503f

Related posts

யாழ்ப்பாணத்தில் 194புள்ளி பெற்று சாதனை

wpengine

5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

சம்பந்தனை கூட்டமைப்பில் இணைத்த ரூபன் திருமலையில் மீன் சின்னத்தில் போட்டி.

wpengine