அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இரு குழந்தைகளை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்-கணவன் கண்ணீர் கோரிக்கை..!

10.3.2025 அன்று தெனியாய பிரதேசத்திற்கு அருகாமையில் சென்ற தனது மனைவி இதுவரை விடு திரும்பவில்லை என கணவன் பொலிசில் முறைப்பாடு அளித்திருக்கிறார்.

செல்வராஜ் மாரியம்மா எனும் 27 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுபிள்ளைகளை வைத்து கொண்டு மிகவும் கடினமாக உள்ளதாகவும் தயவு செய்து யாருக்காவது குறித்த யுவதியை தெரிந்தாலோ கண்டாலே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தெரியப்படுத்துமாறு கண்ணீருடன் கணவன் எமது தமிழ் பிளஸ் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

தொடர்பு இலக்கம்

கணவன்-0742525051

முடிந்த வரை அந்த இரு குழந்தைகளுக்காக பகிர்ந்து உதவுங்கள்

தகவல்

கணவன்.

Related posts

வவுனியா ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை பெயர் மாற்றம்

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine

ஆசிரிய நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine