பிரதான செய்திகள்

இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்காக 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

எதிர்வரும் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

கார் ஒட்டும் போது குறுந்தகவல் செய்த சோதனை

wpengine

அதாவுல்லாவுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

wpengine

வட மாகாணத்தில் இன்று மின்தடை

wpengine