அரசு இரண்டரை மாதங்களில் 43800 கோடி கடன் பெற்றுள்ளமை தெரிவந்துள்ளது.
ராஹுல் சமந்த ஹெட்டியாராச்சி என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் அரச கடன் முகாமைத்துவ காரியாளத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2024 செப்டம்பர் 23 முதல் 2024 நவம்பர் 12 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட மற்றும் கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்த கடன் 43800 கோடி என தெரிய வந்துள்ளது.
மத்திய வங்கி பினை முறி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் இதில் அடங்குவதாக கூறப்பட்டது.