பிரதான செய்திகள்இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு by wpengineApril 18, 2022April 18, 202209 Share0 இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். என இன்றைய உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.