பிரதான செய்திகள்

இன்றுமுதல் இனிமேல் தினசரி மின்வெட்டு இல்லை – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து  ஒரு Unit, தேசிய மின் விநியோக வட்டத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்து,  இன்று (பெப்ரவரி 14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்?

wpengine

மன்னாரில் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

wpengine

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

wpengine