பிரதான செய்திகள்

இன்று ஐ.தே.க.வுடன் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் களனித்தொகுதி  அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.

இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.

சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மோதிக்கொண்ட அமைச்சர்கள்

wpengine

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

Editor

ஊடகங்கள் வேட்பாளர்களின் இலக்கங்களை காட்சிப்படுத்த வேண்டாம்

wpengine