பிரதான செய்திகள்

இன்று அமைச்சர் றிஷாட்டிடம் கேள்வி கேளுங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் நேரலை நிகழ்வினூடாக இன்று இரவு 08.30 மணிக்கு பதில் வழங்கவுள்ளார்.

கேள்விகளை பெயர் மற்றும் பிரதேசத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் முன் வைக்க முடியும் என அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

நானாட்டான் பிரதேச செயலாளரின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் சமுர்த்தி பயனாளிகள்

wpengine

டக்ளஸ் தேவானந்தா கேள்வி! அமைச்சர் சுவாமிநாதன் காலஅவகாசம்

wpengine

அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலை

wpengine