பிரதான செய்திகள்

இனவாதம்! முதலில் விக்னேஸ்வரனை கைது செய்யுங்கள்

இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

 

பௌத்தர்களுக்கு நல்லிணக்கத்தை கற்றுதர வேண்டியதில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே நல்லிணக்கம் என்ன என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்களை அச்சுறுத்திய அரசியல்வாதிகள்

wpengine

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

Editor

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் 9 வீதிகள் செப்பனிடல்

wpengine