பிரதான செய்திகள்

இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் தலைவரைசந்தித்த முன்னால் அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பு
நேற்று (08) இரவு கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி மற்றும் முன்னாள் மேல்மாகாண சபை ஆளுநர் ஆசாத் சாலி உள்ளிட்டோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

சீனாவின் மிகவும் வயதான 135 பெண் மரணம்.

wpengine

வவுனியாவில் தூக்கில் தொங்கிய குடும்பத்தர்.

wpengine

மஹிந்த வெளியேற்றம் மைத்திரி உள்ளே! காரணம் பேஸ்புக் -ஜீ.எல்.பீரிஸ்

wpengine