பிரதான செய்திகள்

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு சிறியளவிலான காய்ச்சல் நிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,

நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்றைய தினமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பொதுவாக நடக்கக்கூடிய ஒன்று. தடுப்பூசியால் இது நடக்கவில்லை.

Related posts

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine

20 ஆண்டுகள் நடைபெற்ற இப்தாரை ரத்து செய்த டிரம்ப்

wpengine

காலநிலை அனர்த்தப் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் மன்னாரில் .

Maash