செய்திகள்பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 816,191 சுற்றுலாப் பயணிகள் வருகை – அதிகமான பயணிகள் இந்தியாவிலிருந்து.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 93,915 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 816,191 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இவர்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக 2,053,465 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அப்துல் ராசிக்கை கைது செய்யுங்கள்! ஆசாத் முறைப்பாடு

wpengine

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine