உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூமியதிர்ச்சி 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் அசாம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற வட மாநிலங்களிலும்,கவுகாத்தி, பாட்னா, கொல்கத்தா, திரிபுரா, உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும்,பங்களாதேஷிலும் குறித்த பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

இந்த நாட்டைபோல்! அரசாங்கமும் வீழ்ச்சியடைவது உறுதியாகிவிட்டது- மஹிந்த

wpengine

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

Editor