பிரதான செய்திகள்இது முழு முஸ்லிம் சமுகத்தின் போராட்டம்! மறிச்சுக்கட்டியில் அமீர் அலி (வீடியோ) by wpengineApril 19, 201707 Share0 கடந்த 24வது நாளாக மன்னார்- முசலி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்திக்கொண்டு வரும் வேலை இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவுகளை தெரிவித்துள்ளார்.