பிரதான செய்திகள்

இணைய முகவரி ஊடாக தேர்தல் முறைப்பாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் அந்த மாவட்டத்தின் பெயரை முதலில் பயன்படுத்தி

(மாவட்டத்தின்பெயர்.complaint@gmail.com ) என்ற மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை அனுப்பு முடியும்.

Related posts

வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்பி, செல்போனுக்கு தடை!

wpengine

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

wpengine

விவசாயிகளின் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க யோசனை!

Editor