பிரதான செய்திகள்

ஆஸியை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவின் கென்பரா விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் எலும்புக்கூடுகள்

wpengine

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு . .!

Maash