பிரதான செய்திகள்

ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை அறிக்கையின் மற்றொரு கட்டமாக ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) காலை தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

Related posts

கிழக்கு தேர்தலில் தூய்மையான முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி

wpengine

4 மாதகாலங்களில் 143 யானைகள் உயிரிழப்பு!

Editor

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

Editor