பிரதான செய்திகள்அலவி மௌலானாவின் ஜனாஷா நல்லடக்கம் (படங்கள்) by wpengineJune 16, 2016June 16, 20160191 Share0 (அஷ்ரப் ஏ சமத்) முன்னாள் ஆளுனர் அலவி மௌலானாவின் ஜனாஷா இன்று(16) அஷர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா். அலவி மௌலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.