பிரதான செய்திகள்

அரிப்பு குடிநீரை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்! சில இடங்களில் இயங்கவில்லை மக்கள் குற்றச்சாட்டு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அரிப்பு கிராம கிராமத்தில் அமைக்கப்பெற்றுள்ள   சுத்தமான குடி நீரை வழங்குவதற்கான நீர் சுத்திகரிப்பு கட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (30) காலை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

முன்னர் திறந்து வைத்த குடிநீர் திட்டம் சுமார் 7லச்சம் ரூபா செலவில் அமைக்கபெற்றாலும் சிரான முறையில் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முசலி பிரதேச மக்களினால் முன்வைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரினால் திறந்து வைத்த சுத்திகரிப்பு நிலையங்கள் ஆன வேப்பங்குளம்,கொண்டச்சி மற்றும் கரடிக்குழி போன்ற இடங்களில் மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு அமையவில்லை என்ற குற்றச்சாட்டும்  கிராம மக்களினால் முன்வைக்கப்படுகின்றது.

Related posts

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

wpengine

முஸ்லிம்குடியிருப்புக்கள் தவறாகவே உள்ளடக்கப்பட்டுவிட்டன ஜனாதிபதியிடம் கையழித்த

wpengine

Newzeland Prime minister opened a pannala Farm Training center

wpengine