பிரதான செய்திகள்அரசியலமைப்பை உருவாக்க முடியாது சபாநாயகர் by wpengineOctober 29, 2017042 Share0 மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார். பொல்கொல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்