பிரதான செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்க ஜாதிக ஹெல உறுமய சதி

ஜாதிக ஹெல உறுமய, சைட்டம் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சதித்திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் எப்படி இருக்கின்றது.

சைட்டம் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் எப்படி இருக்க முடியும்.

ஹெல உறுமய அமைச்சரவையில் ஒரு நிலைப்பாட்டையும் வெளியில் வேறு நிலைப்பாட்டையும் வெளியிட்டு வருவதாகவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பனாமா ஆவணக்கசிவு: 65 பேர் கொண்ட இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியானது

wpengine

2025 வரவு செலவுத் திட்டம் மேலும் 2,200 பில்லியன் தேவை !

Maash

ஹக்கீமின் உயர்பீடம் சுயநல அரசியல் தேவைக்காகவே இருக்கின்றது.

wpengine