பிரதான செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

பொருளாதார நிபுணர்களுடன் கலந்தலோசித்து வற் வரி திருத்துவதுடன் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரத்திற்கான சுற்றுநிருபம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று கிராதுருகோட்டை மஹாவலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வஸீம் படுகொலை வழக்கில் திருப்பம்

wpengine

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா

wpengine

மொட்டில் அமர்ந்துகொண்டு, மயிலில் ஆட நினைக்கும் முஷர்ரப்!

wpengine