அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம்.

1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவையில் – அம்புலன்ஸ் ஓட்டுநர், மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்திருப்பின், உங்கள் விண்ணப்பத்தை careers@1990.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபால் மூலம் 2025.07.15 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பவும்.

தபால் மூலம் அனுப்பும்போது உறையின் மேல் இடது மூலையிலும், மின்னஞ்சலின் பொருள் வரியிலும், நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடவும்.

1990 சுவ செரிய அறக்கட்டளை, எண். 415, கோட்டே வீதி, ராஜகிரிய.

Related posts

சமூகவலைத்தள எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை

wpengine

திருகோணமலையில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அ.இ.ம.கா. கூட்டம்

wpengine

சரித்திர நாயகன் றிஷாட் பதியுதீன்

wpengine