அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் 2019 ஆம் ஆண்டு நடத்திவந்த முன்னாள் அமைச்சரும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியுதீன் அழைப்பு வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போது.




