பிரதான செய்திகள்

அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

“தேசிய தௌஹீத் ஜமாத்”, “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” மற்றும் “விலாயத் அஸ் செய்லானி” ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மேற்படி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

Editor

வில்பத்து காடழிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும்

wpengine

நாளை நிறைவு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

wpengine