பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியில் ஊடாக மடுவில் வீட்டுத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் முயற்சியினால்  உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் ஊடாக நேற்றுகாலை மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள
15 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான முதல்கட்ட காசோலை வழங்கும் நிகழ்விவு  மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் மீள்குடியேற்ற செயணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜுப் றஹ்மான், மடு பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சரின் பிரநிதிகள் என பலரும்கலந்துகொண்டனர்.

Related posts

2019ஆம் ஆண்டுக்கான மீள்குடியேற்ற செயலணியின் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine

மன்னார் நானாட்டானில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

Editor

வில்பத்து காடழிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும்

wpengine