பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் அமைச்சின் ஊடாக வவுனியா யுவதிகளுக்கு தொழில் பயிற்சி

வவுனியா மாவட்டத்தில் வேலையற்று காணப்படும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி பட்டறை வகுப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய வடிவமைப்பு அதிகார சபையின் ஊடாக 15 நாட்கள் இப் பயிற்சி நெறி இன்று நடத்தப்பட்டுள்ளது.

சலாகுத்தீன் ஜிப்ரியா தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வடிவமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மில்ஹான் மற்றும்  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மொஹிதீன், அப்துல் பாரி, நஜிமுத்தீன், ஆனந்தன் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

நான் யாரையும் தாக்கவில்லை! தாக்கி இருந்தால் சத்திரசிகிச்சைக்கு சென்று இருப்பார்.

wpengine

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

wpengine

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

wpengine