பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றில் அடுத்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னரே தேரர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

Related posts

மன்னார் மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்

wpengine

பாடசாலை அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பாரா?

wpengine