பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,முகநூல்கள்

தற்போது நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டு இனவாத சிந்தனை கொண்ட இணையதளங்களுக்கு,போலியான முகநூல்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக அறியமுடிகின்றன.

அமைச்சர் றிஷாட் பதியுதீனை இலக்கு வைத்து தொடராக போலியான செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளங்களாக “தமிழ்வின்” (www.tamilwin.com) “ஜே.வி.பி” (JVPNEWS.Com), மனிதன் (manithan.com), போன்ற தொடராக உண்மைக்கு மாறான செய்திகளையும் ஆதாாரம் இல்லாத கருத்துகளை வெளியிட்டு வருவதை பார்க்க முடியும்.

இவ்வாரான போர்வையில் போலி விபச்சாரம் செய்யும் இணையதளங்களை வண்மையாக கண்டிக்க வேண்டும்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனை இதுவரைக்கும் யாரும் இரகசியமான முறையில் விசாரணை மேற்கொள்ளவுமில்லை,அவருடைய வீடுகளை சோதனை விடவும். என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏறாவூரில் இரட்டை கொலை! நால்வர் கைது பதற்ற நிலை

wpengine

சதொச நிறுவனத்திற்கு அபராதம்

wpengine

செல்பிக்கு வந்த சோதனை! 20ஆயிரம் அபராதம்

wpengine