செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தசாமி நகர் கிராமத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசில் பாலம் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று 31.01.2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.