பிரதான செய்திகள்விளையாட்டு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியினால் கெகுனுகொல்ல விளையாட்டு மைதானம் புணர்நிமாணம் செய்ய நிதி ஒதுக்கீடு

(MNM FARWISH)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின் ஆலோசணைக்கிணங்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பதில் தலைவர் எம் என் நஸீர் அவர்களின் முயற்சியின் பலனாக  விளையாட்டுத்துறை அமைச்சினால் குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலை மைதானத்தை புணர் நிர்மாணம் செய்வதற்கு ரூபா 30,24,792.37 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.3aeb2fef-a63a-458c-9310-f4844cc75768

Related posts

பொலிஸாரின் உதவியுடன் கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு

wpengine

கட்சியினர் எவருக்காது சிறு கீறல் சேதத்தை ஏற்படுத்தினாலும் அரசு பொறுப்பு

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine