உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கொண்ட ஆக்கிரம நடவடிக்கைகள் முற்றிலும் சட்ட விரோதமானது என ஜோன் பிரஸ்கொட் தெரிவித்துள்ளார்.


கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட
போது, ஜோன் பெஸ்கொட் பிரித்தானியாவின் பிரதி பிரதமாராக கடமை புரிந்தார்.

இந்த யுத்த நடவடிக்கைகள் மிகவும் துன்பியல் மற்றும் சீற்றத்தை ஏற்படுத்தும் சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

wpengine

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்! -மனோ கனேசன்-

Editor

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ இன்று

wpengine