பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக சீலோன் தௌஹுத் ஜமாத் அப்துர் றாசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.
அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.