பிரதான செய்திகள்

அப்துல் ரஸாக் (நளீமி) விபத்தில் சிகிச்சை பலனின்றி வபாத்! முன்னால் அமைச்சர் அனுதாபம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி வபாத்தான செய்தி எம்மை வேதனையடையச் செய்துள்ளது.

அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவனத்தை வழங்குவானாக!

Related posts

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash

அரசாங்கத்தை விட்டு விலக சில எம்.பி.கள் தீர்மானம்!

wpengine

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்

wpengine