செய்திகள்பிரதான செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது..!

இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சு முன்பாக நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள இடங்களுக்கு நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதையும் தடை செய்யும் வகையில், இன்று (16) முற்பகல் 12 மணி முதல் நாளை (17) மாலை 5 மணி வரை போராட்டக்காரர்களுக்கு எதிராக உத்தரவு ஒன்றை மாளிகாகந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

Editor

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

wpengine

ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்

wpengine