பிரதான செய்திகள்

அனைத்து அரச பாடசாலைகளம் 5 நாட்கள் விடுமுறை

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கிரிஸ்மஸ் காரணமாக டிசம்பர் 23, 24, 25, 26 மற்றும் 27 ஆகிய திகதிகள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

Editor

இலஞ்சம் பெற்ற 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலன்னறுவையில் கைது!

Editor

கைகூடிக் கைகழுவும் காலம்; ரணிலுக்கு அடித்தது யோகம்!

wpengine