பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் 4மாடி கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்!

அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கடை தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நாட்களில் நாட்டில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதால், தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் பரவிய தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை!

wpengine

வெள்ளக்காடாகிய மல்வானை! எப்போது தீரும் இந்த அவலம்

wpengine

செம்மணி விவகாரம் உலக நாடுகளின் கண்களுக்கு கொண்டு சென்று, சர்வதேச நீதிமன்றம் நாட வேண்டும்: சத்யராஜ்.

Maash